அண்ணாநகர் தொகுதி – கட்சியின் சின்னம் பதித்தல்

38

அண்ணாநகர் தொகுதி மேற்கு பகுதியில் தொகுதி/மாவட்ட இளைஞர் பாசறை, கையூட்டு லஞ்ச ஓழிப்பு பாசறை மற்றும் தொழிலாளர் பாசறை சார்பாக தேர்தல் பணி நடந்தது. மக்களை நோக்கி பயணம் என்ற நோக்கத்தில் தெருவெங்கும் சின்னம் பதித்தல் நடைபெற்றது.