சட்டமன்றத்தேர்தல் 2021கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை ஜனவரி 3, 2021 64 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள கொங்கு பிரதான சாலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.1.2021 அன்று நாம் தமிழர் கட்சி சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.