விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

104

05/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை சந்திப்பில் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது