விருகம்பாக்கம் தொகுதி – அரசின் காப்பீடு அட்டை பெற்றுத்தரும் களப்பணி.

10

விருகம்பாக்கம் தொகுதியில் , உறவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கூட்டான 5 லட்சத்திற்கான இலவச காப்பீடு அட்டையை தகுதியானவர்களுக்கு இலவசமாகப்பெற்றுத்தருகிற களப்பணி. இதுவரை 25 நபர்களுக்கு பெற்றுத்தரப்பட்டு இருக்கிறது. இன்னும் 35 நபர்களுக்கு பரிசீலனையில் இருக்கிறது.
ம.மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
9444130407