மேட்டூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா கொண்டாட்டம்

69

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம் மற்றும் கொளத்தூர் பேரூராட்சி, பி.என் பட்டி பேரூராட்சி, வீரக்கல்புதூர் பேரூராட்சி, மேச்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் 30.01.2021 அன்று திருமுருகப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், நீர்மோர் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டது.