மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி – வாக்கு சேகரிப்பு

388

04.01.2020திங்கள் கிழைமை அன்று மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஐயா காசிராமன் அவர்களுக்கு விவசாய சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தொகுதி தலைவர் வரதராஜன் செயலாளர் கவியரசன் ஒன்றிய செயலாளர் நீதிராஜன் தொகுதி செய்தி தொடர்பாளர் தம்பி இரா.மணிகண்டன் மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

 

முந்தைய செய்திமயிலாடுதுறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்