மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் துறைமுகம் தொகுதி மற்றும் மருத்துவ பாசறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாசறை இணைந்து துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் 27/12/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் அந்தப் பகுதியை சேர்ந்த 128 பொதுமக்கள் மற்றும் தொகுதி உறவுகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி மற்றும் மாற்றுத்திறனாளி பாசறை மாநில செயலாளர் முகமது கடாஃபி மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அகமது பாசில் , தலைவர் ஐயனார் மற்றும் துறைமுகம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் துறைமுக தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.