மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

100
மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய் இணைத்துக்கொண்டார்கள்.