மடத்துக்குளம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

26

மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு பகுதியில் மகளிர் பாசறை செயலாளர் சீதாலட்சுமி அவர்களின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மடத்துக்குளம் பேரூராட்சி செயலாளர் மைதீன் பாட்சா மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பாளர் சுதர்சன் அவர்களின் தலைமையில், தொகுதி தலைவர் ஈசுவரசாமி ஐயா, தொகுதி பொருளாளர் பாலமுருகன் மற்றும் தொகுதி செயலாளர் அன்வர் இராவணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 30 உறவுகள் புதிதாக தங்களை இணைத்துக்கொண்டனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாள் ஆகச் சிறப்பாக தொடங்கிட களமாடிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திகும்பகோணம் – ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் – கொடிகம்பம் நடுவிழா