பொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி

61

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரம் புங்கம்பேடு பகுதியில் தொடர் மழையால் சாலையில் பள்ளங்களால் பொது மக்களுக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் பெறும் சிரமமும் , போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்த நிலையில் நாம் தமிழர் கட்சி உறவுகள் சரவணன், ஜோசாப், ஜெயஸ்ரீநாத் , சதீஷ்குமார் , கோபாலகிருஷ்ணன் , பார்த்திபன் ஆகியோர் எட்டு மணிநேர போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் ,
இரவு 1:30 மணி வரையிலும் இப்பணிகளில் ஈடுபட்டனர்,
மீஞ்சூர் காவல்துறை அலுவலர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சரவணன்
7667601891
தகவல் தொழில்நுட்பப் பாசறை
பொன்னேரி தொகுதி

 

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி – சீருடை வழங்குதல்