பாபநாசம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

86

பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணக்குமார் மற்றும் பாபநாசம் தொகுதி தலைவர் ரஜீஸ் குமார் ஆகியோர் இணைந்து அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தவபுரம் பஞ்சாயத்துக்குட்பட்டநடுபட்டி, தோப்புதெரு கிராமத்தில் இளைஞர்களை சந்தித்து நாம்தமிழர் கட்சி கொள்கைகளை விளக்கி நாம்தமிழர் கட்சி இணைத்தனர்.