மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை

66

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு:
8682983739.

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்றம்