பழனி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி

54

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு
பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இணைய வழியில் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாத முதல் இரண்டு வாரத்தில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,
26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கோப்பைகளும் நகரப் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.