பழனிகொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் பழனி தொகுதி – கொடியேற்றும் விழா ஜனவரி 3, 2021 55 பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பழனி மையப்பகுதியான பட்டத்து விநாயகர் கோயில் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது