பல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

134

பல்லாவரம் தொகுதி:
கலந்தாய்வு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த *2020* ஆம் ஆண்டில் சிறப்பாக களப்பணியாற்றிய *45 உறவுகளுக்கு மாவட்டச் செயலாளர் *அண்ணன் நாகநாதன்* மற்றும் மாவட்ட தலைவர் *அண்ணன் மகேந்திரன்* தலைமையில், *விருதுகள்* வழங்கப்பட்டது.
தொடர்புக்கு
மு. கணேஷ் ( பல்லாவரம் தொகுதி – செய்தி தொடர்பாளர் 8971000664)