பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் – தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது. பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் சிறப்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் உருவப்படத்துக்கு மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.