துறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு

111

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீர்-மோர் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் நன்றி.
#வெற்றிவேல்_வீரவேல்
#நாம்தமிழர்

 

முந்தைய செய்திதிருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா