திருவெறும்பூர் தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

24

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பேருந்து நிறுத்தம் கைலாசநகர் பேருந்து நிறுத்தம் மலைக்கோயில் பேருந்து நிறுத்தம்.டி (D) நகர் பேருந்து நிறுத்தம் கும்பக்குடி ஊராட்சி (பேருந்து நிறுத்தம்) நவல்பட்டு ஊராட்சி (சிலோன் காலனி)பகுதிகளில் கொடியேற்ற நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது