திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூசத் திருவிழா

47

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி எழில் நகர், பாலாஜி நகர், கீழ குமரேசபுரம், மேல குமரேசபுரம், திருவெங்கட நகர் ஆகிய பகுதிகளில் 28.01.2021 அன்று நமது சேயோன் முப்பாட்டன் முருகனின் தைபூசப்பெருவிழாவை முன்னிட்டு வீர தமிழர் முன்னணி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்  திருவெங்கடநகர் வள்ளலார் கோயிலில் வழிபாடும் நடைபெற்றது.