திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வரதராஜபுரம் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்த கலந்தாய்வு (06-01-2021) நடைபெற்றது.