திருப்பூர் வடக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

64

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள கொங்கு பிரதான சாலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.1.2021 அன்று நாம் தமிழர் கட்சி சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.

முந்தைய செய்திபழனி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி
அடுத்த செய்திகோபி தொகுதி – தேர்தல் பரப்புரை தூண்டறிக்கை விநியோகம்