திருப்பத்தூர்  தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு

162

20.12.2020 அன்று  காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.