புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி -ஐயா கோ.நம்மாழ்வார் நினைவேந்தல்

94

வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவு

(30-12-2020) அன்று  தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும்  நம்மாழ்வார் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவி கொடி ஏற்றும் நிகழ்வும் நடைப்பெற்றது…