திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

68

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 19-01-2021 அன்று கோட்டூர் கிழக்கு ஒன்றியம் திருக்களார் ஊராட்சியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து திருக்களார் ஊராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மக்களை சந்திந்து வாக்கு சேகரித்தார்,இந்நிகழ்வுகளில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் +91 96297 98732