திருத்துறைப்பூண்டி தொகுதி – புதியவேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம்

145

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் பெருகவளந்தான் கடைவீதியில் 26-12-2020 அன்று உழவர்பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது, மாவட்ட, தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை பொறுப்பாளர்கள்,நாம்தமிழர் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர் – செ.ராஜா தொகுதி செய்திதொடர்பாளர்

 

முந்தைய செய்திதிருத்துறைபூண்டி – மக்கள் விழிப்புணர்வு பரப்புரை
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு