திருச்செந்தூர் தொகுதி – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

19

கடும் தொடர் மழையின் காரணமாக, தற்சமயம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், நமது தொகுதியின் புன்னைக்காயலில் மழைச்சேதம் குறித்து கள ஆய்விற்காகவும், தேவைகளை அறிந்து உதவவும் தொகுதியிலிருந்து குழுவாக புன்னைக்காயலுக்கு  சென்றோம். நம்முடன் புன்னைக்காயலைச் சேர்ந்த திரு.ரதன்சன் உள்ளிட்ட உறவுகளும் கள ஆய்வில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி – நட்டாலம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி – கிளை கட்டமைப்பு பதாகை திறப்பு விழா