தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா ஜனவரி 16, 2021 203 தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில் 16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.