செஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்

56

செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்பு நாம் தமிழர் உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் நமது செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் நாள்காட்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் செஞ்சி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் மேலும் வளத்தி கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

முந்தைய செய்திதிருத்தணி தொகுதி – தமிழர் திருநாள் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – சமத்துவ பொங்கல்