சிவகாசி தொகுதி சித்துராஜபுரம் ஊராட்சி சரஸ்வதி பாளையம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைநீர் தேக்க தொட்டியை சரிசெய்து புதிய தொட்டி அமைக்கக்கோரியும், சாலை வசதி மற்றும் வாறுகால் வசதியும் செய்து தரக்கொரியும் மனு அளிக்கப்பட்டது.
ஏற்பாடு: சுற்றுச்சூழல் பாசறை சிவகாசி தொகுதி
+91 79040 13811