சிவகாசி தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வு

22

பொங்கல் வைத்து தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் நிகழ்வு ஜன, 14. 2021 காலை சிவகாசி தொகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் பாசறை உறவுகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் அனைவருக்கும் கரும்புகள் வழங்கப்பட்டது. +91 79040 13811

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – நாம் தமிழர் கட்சி நாட்காட்டிகள் வழங்குதல்
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி- பொங்கல் விழா.