சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு

53

சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஜன. 03, 2021 சிவகாசி தொகுதியில் காலை 7 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள சாலையில் கிடக்கும் 11 மூட்டை அளவு புழுதி மண் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.