கோபி தொகுதி – தேர்தல் பரப்புரை தூண்டறிக்கை விநியோகம்

47

கோபி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொங்கர்பாளையம் ஊராட்சி பிரதான சாலையில்
வாக்கு சேகரிப்பு மற்றும் தூண்டறிக்கை விநியோகம் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் வீரமங்கை வேலுநாச்சியார் அப்துல் ரவூப்
ஆண்டன் பாலசிங்கம் ஆகியோர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது