குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

88

குவைத் செந்தமிழர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 08-01-2021 அன்று சால்மியா, ரிகெய், ஜகாரா,சபகையா,மங்காப்,பாகீல் மற்றும் மீனா அப்துல்லா ஆகிய பகுதிகளில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் மற்றும் பாகில் கடற்கரைப் பூங்கா பகுதியில் கலந்தாய்வு கூட்டமும், உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைப்பெற்றது.