அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

387

க.எண்: 2021010004
நாள்: 08.01.2021

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார். கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,

கலந்தாய்வு நாள் நேரம் கலந்தாய்வு நடைபெறும் இடம் கலந்தாய்வில் பங்கேற்கும் மாவட்டங்கள்
22-01-2021

வெள்ளிக்கிழமை

காலை
10 மணி
தஞ்சாவூர் திருச்சி

பெரம்பலூர், அரியலூர்

திருவாரூர், தஞ்சாவூர்

புதுக்கோட்டை

காரைக்கால்

நாகப்பட்டினம்

23-01-2021

சனிக்கிழமை

காலை
10 மணி
திருநெல்வேலி தூத்துக்குடி

தென்காசி

திருநெல்வேலி

கன்னியாகுமரி

மாலை
04 மணி
மதுரை திண்டுக்கல்

சிவகங்கை

மதுரை

தேனி

விருதுநகர்

இராமநாதபுரம்

26-01-2021

செவ்வாய்க்கிழமை

காலை
10 மணி
விழுப்புரம் திருவண்ணாமலை

கடலூர்

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

மாலை
04 மணி
சேலம் தருமபுரி

கிருஷ்ணகிரி

சேலம்

நாமக்கல்

கரூர்

27-01-2021

புதன்கிழமை

காலை
10 மணி
கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

ஈரோடு

திருப்பூர்

நீலகிரி

30-01-2021

சனிக்கிழமை

மாலை
04 மணி
வேலூர் இராணிபேட்டை

வேலூர்

திருப்பத்தூர்

31-01-2021

ஞாயிற்றுக்கிழமை

மாலை
04 மணி
சென்னை சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

குறிப்பு: கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் அரங்கங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான இக்கலந்தாய்வுக் கூட்டங்களில் மேலே அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம்  தமிழர் கட்சி

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்தியாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்ப்பதா? – சீமான் கடும் கண்டனம்