கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

197

ஆங்கில புத்தாண்டின் துவக்கநாளான இன்று (01-01-21) மதியம் 1.30 மணிக்கு கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் இஸ்லாமிய உறவுகளிடம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

 

முந்தைய செய்திதிருநெல்வேலி – டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு