கீ வ குப்பம் தொகுதி – பொங்கல் விழா

27

(14.01.2021) தைப்பொங்கலை முன்னிட்டு கீ வ குப்பம் தொகுதிகுட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தில் சேங்குன்றம் கிராமத்தில் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இதில் தமிழ் விளையாட்டுகளான சிலம்பாட்டம் ஓட்டம் நடனம் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது…
பரிசுகள் அன்பளிப்பு…
திரு. கோபி கிருஷ்ணன்
திரு .அஞ்சநெயன் திரு. மகேந்திரன்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும்  ஊர் பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்