கிருஷ்ணராயபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

26

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பாக சுசீலா முனியப்பன் அவர்கள் தலைமையில் பால ராஜபுரம் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அவர்களிடம் 200 நாவல் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.