கிருசுணராயபுரம் -புதிய வேளாண் சட்டத்திருத்தை கண்டித்துஆர்ப்பாட்டம்

38

புதிய வேளாண் சட்ட மசோதாக்கு எதிராக கரூர் கிழக்கு மாவட்டம் கிருசுணராயபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தரகம்பட்டி பேருந்து நிறுத்தம்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சீனி.பிரகாசு தலைமை தாங்கினார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் நன்மாறன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.