காட்டுமன்னார்கோவில் தொகுதி – வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம்

159

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக திருஆதிவராகநல்லூர் ஊராட்சியில் 29.01.2021 அன்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம் நட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி – வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு