காஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்

28

24/01/2021 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக படுநெல்லி கிராமத்தில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.