காஞ்சிபுரம் தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு

60

10/01/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகதீச பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்