உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

51

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 17-01-2021 உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியம் பரிந்தல் கிராமம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றியம் கரடிபாக்கம் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.