கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி

85


புதுச்சேரி மாநிலம்,திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருபுவனை நான்கு முனை சந்திப்பில் (சென்ரல் திரையரங்கம்) அருகில் திருபுவனை  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி
அடுத்த செய்திசுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி