ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்

498

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்தது. இதில் தொகுதி பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

முந்தைய செய்திதுறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: திருமுருகன் பெருவிழா தொடர்பாக