ஈரோடு மேற்கு தொகுதி – பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு

339

ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பெருங்குடி மக்களுக்கு, உழவர் பாசறை மூலம் இரசாயன பூச்சி கொல்லியை முற்றிலும் தவிர்த்து, பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை வேளாண்மையை கொண்டு சேர்க்கும் வகையில், காளிங்கராயன் பாளையம் பகுதியில் 30.01.2021 அன்று பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு  நடைபெற்றது

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – திருஅருட்பிரகாச வள்ளலார் பெருமான் தைப்பூசம் பெருவிழா கொண்டாட்டம்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – ஈகி அண்ணன் முத்துக்குமார் மலர்வணக்கம்  நிகழ்வு