ஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா

97

01/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து கிராமத்தில் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. அ.ராமலிங்கம் அவர்களால் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை