ஆம்பூர் தொகுதி – பொங்கல் விழா

53

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டாளம் ஊராட்சியில் தமிழ் புத்தாண்டு தை திருநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்வை ஒன்றிய பொறுப்பாளர்கள் குமரவேல் சதீஷ் தியாகு அவர்கள் முன்னெடுத்தார்கள்

Ve. சக்தி 8668057667

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திஅறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்