ஆத்தூர் ( திண்டுக்கல் ) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

59

ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டையில் 08/01/2021 வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், பாளையங்கோட்டை ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும், கிளை பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

ஜான் போத்தம்
9047992553

 

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் ) – கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்