அண்ணாநகர் விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

62

தென் சென்னை மேற்கு மாவட்டம்  அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்