அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.

34

13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்,
நமது அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாகத்
தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் இதில் 44 பேர் குருதி கொடையளித்தனர்.
மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திவேளாண் சட்டத்திற்கு எதிராகக் ஆர்ப்பாட்டம்-ஈரோடு
அடுத்த செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி-சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.